சூலக்கல் கல்வெட்டு -1

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமம் பிலாக்கொள்ளை 
எனும் இடத்தில் நடப்பட்ட கி.பி. 19 ஆம் நூற்றாண்டு சூலக்கல். 

     மாங்காட்டில்  தற்போது உள்ள பிரளைய விடங்கன் எனும் சிவன் கோயிலுக்கு வடகாட்டில் சந்தையில் ஆயம் வர வரி வசூழ்செய்து சாமானியன் தர்மம் கொடுத்ததாகக் (சந்தைக்கு விற்பனைக்கு வரும் வியாபாரிகளிடம் இருந்து வரி வஸ்சூல் செய்து கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்டதாக) குறிப்பிடுகின்றது இந்தக்கல்.

    *கல் நடப்பட்ட இடம் ஒரு காலத்தில் சந்தையாக இருந்தது குறிப்பிடத் தக்கது. 



1. பிர
1a. ளை
1b. ய
2.விடங்
2a. கற்கு
3. வ ட காட்டி
4. ல் சந்தயி
5. லாயம் வ
6. ரசமானிய
7. ர்தன்ம
8. ம்.

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்