இணையவழி பணிப்பட்டறை

இணையவழி பணிப்பட்டறை 
 
 
 வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் என பல விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படவுள்ளன
 
 

 
 
 ஏற்கனவே அறிவித்திருந்தது போல் சோழமண்டல வரலாற்றுத் தேர்வு குழுவின் மாணவர் குழுமம் (GCHRG- Students Heritage Club) வரும் மே 1 அன்று தொடங்கப்படவுள்ளது. 8 -12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர் ஒரு குழுவாகவும், கல்லூரி மாணாக்கருக்கு தனி குழுவாகவும் Telegram app ல் தொடங்கப்பட்டு அவர்களுக்கு பயனுள்ள வகையில் வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல் என பல விடயங்கள் கற்றுக் கொடுக்கப்படவுள்ளன. இந்த கொரோனா காலத்தில் மாணக்கர் பயனுள்ள வகையில் நேரத்தை நம் பாரம்பரியத்தை பெருமைமிகு வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் வகையில் வழிகாட்ட உள்ளோம். இது ஒரு நாளைக்கு 2மணி நேரம் என வாரத்தில் 3தினங்கள் மட்டும் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் மூலம் பயிற்சியளித்து இறுதியில் சான்றிதழ் வழங்கவும் உள்ளோம். விருப்பம் உள்ள குழு உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாணாக்கரை இதில் இணைக்கலாம். பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர் அனுமதியுடன் மாணாக்கரை இதில் கலந்துக் கொள்ள செய்யலாம். கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 9942277084 அல்லது 9952624497 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் கல்வி நிலையை குறிப்பிட்டு வாட்சப்பில் அனுப்புங்கள் அல்லது gchrgindia@gmail.com என்ற எண்ணுக்கும் அனுப்பலாம். விரிவான தகவல்கள் google forms மூலம் இணைத்த பின் பெறப்படும். இந்த பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை.

 குறிப்பு: ஆண் மாணாக்கருக்கு தனி குழுவாகவும் பெண்களுக்கு தனி குழுவாகவும் வகுப்புகள் நடத்தப்படும்.

#GCHRG
#StudentsHeritageClub
 
 
 
 
 
 
 


"தொல்லியல் கண்டுபிடிப்புகள் மற்றும் பணி வாய்ப்புகளும்"
Dr Arun Raj SA ASI NEW DELHI.


Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்