இணையத்தால் இணைவோம்

 இணையத்தால் இணைவோம்


தொல்லியல் மற்றும் நமது மரபு குறித்தான ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது.  எனவே, கடந்த காலத்தைப் பற்றி கற்கவும், கண்டறியவும் அக்கறை கொள்ளவும் நமது பன்முகம் கொண்ட வளமையான பாரம்பரியத்தை உலகிற்கு அறியச் செய்யவும் அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன என்றும் அதன் மூலம் நமது மேன்மைக்கும் அறிவுக்கும் வளம் சேர்த்து இறுதியாக தமிழ்நாட்டின் வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தும் நோக்கில்  முதற்கட்டமாக முகநூல்  மற்றும் வலைஒளி  வாயிலாக தொடர் சொற்பொழிவுகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்திட திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்காக, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  முகநூல்  மற்றும் வலைஒளி சேவைகளை அனைவரும் Like, Follow மற்றும் Subscribe செய்யுமாறும் தொல்லியல், பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றில் விருப்பம் உள்ள அனைவருக்கும் இந்த சேவைகளை Share செய்யுமாறும் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

YouTUBE Channel

https://www.youtube.com/channel/UC8sIIiBVkRrFjVspC3W5n3g/ 

Facebook Link

https://www.facebook.com/archaeology.tamilnadu.35 

Tamil Nadu Department of Archaeology Facebook Page

https://www.facebook.com/Tamil-Nadu-Department-of-Archaeology-105159684535352/ 

TNSDA Facebook Group

https://www.facebook.com/groups/241073403789833/ 

இப்படிக்கு
தொல்லியல் துறை
தமிழ்நாடு அரசு

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அகழாய்வு

கல்வெட்டு ஆராய்ச்சிக்கு படிப்பு

சுண்ணாம்புக் காரை அரைக்கும் கல் சக்கரம்