தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களை விருச்சுவல் ரியாலிட்டியில் (Virtual Reality) காணலாம்
VettuvanKoil - Kazhugumalai - Madras MindWorks
வெட்டுவான் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கரன் கோவிலிலிருந்து 19கி.மீ. தொலைவில் கழகுமலை என்ற ஊரில் உள்ளது. இவ்வூரிலிருந்து வடக்காக உள்ள மலையில் வெட்டுவான் கோவிலும் அதன் அருகில் சமண தீர்த்தங்ககரர்கள் உருவங்களும் உள்ளன. கழுகுமலை எனும் பெயரானது நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சமணர்கள் இவிடத்தில் கழுவேற்றிய காரணத்தால் உருவானது.
ஸ்வஸ்திக் கிணறு- திருவெள்ளறை
Swasthika Well - Thiruvelarai - Madras MindWorks
http://madrasmindworks.com/vrview/archaeology/page2/
திறுவெள்ளறை திருச்சியிலிருந்து 15கி.மீ தொலைவில் லால்குடி வட்டத்தில் உள்ளது. பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் கி.பி 800இல் ஆலம்பாக்கத்து விசையநல்லூரான் தம்பி கம்பன் அரையன் என்பவனால் இக்கிணறு அமைக்கப்பட்டது. இது மார்பிடுகு கிணறு என்றும் அழைக்கப்படுகிறது கீழே செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் தமிழ் எழுத்தில் 1முதல்10 வரை என் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.
Gangaikonda Choleeswarar Temple - Madras MindWorks
http://madrasmindworks.com/vrview/archaeology/page3/
அறியலுறிலிருந்து சுமார் 13கி.மீ தொலைவில் அரியலூர் வட்டத்தில் உள்ள கீலையூரில் இந்த இரட்டைக்கோவில் உள்ளது. இந்த இரட்டைக்கோவில் அவனிகந்தர்ப்ப ஈஸ்வரர் கோவில் என்றும் அவனிகந்தர்ப்ப ஈஸ்வரர் கிருஹம்
என்றும் அழைக்கப்படுகிறது. ஒற்றை மதிலை அரனாககொண்டு இருகோவில்களும் உள்ளன.
Ramalinga Vilasam Palace - Madras MindWorks
http://madrasmindworks.com/vrview/archaeology/page4/
Rock Paintings, Sethavarai - Madras MindWorks
http://madrasmindworks.com/vrview/archaeology/page5/
Irataik koil (Twin Temple) - Madras MindWorks
http://madrasmindworks.com/vrview/archaeology/page6/
Comments
Post a Comment